Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படி பேசினால் எந்த காலத்திலும் கோப்பையை வெல்ல முடியாது: சுனில் கவாஸ்கர் ஆவேசம்..!

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (12:44 IST)
இதுபோல சாக்கு போக்குடன் பேசினால் எந்த காலத்திலும் நீங்கள் கோப்பையை வெல்ல முடியாது என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஆவேசமாக பேசி உள்ளார். 
 
சமீபத்தில் முடிவடைந்த உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியின் முடிவு குறித்து பேசிய சுனில் கவாஸ்கர் ’கண்டிப்பாக இந்திய அணி கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் ரோகித் சர்மா, விராட் கோலி, ரகானே, புஜாரா போன்ற வீரர்கள் எத்தனை ஆண்டுகளாக விளையாடி வருகிறார்கள்? அத்தனை அனுபவத்திற்கு பிறகும் டி20 தொடரில் விளையாடி விட்டு வருவதால் டி20க்கு போட்டிக்கு ஏற்ற ஷாட்களை அடித்து விளையாடினார்கள் என்று சாக்குப் போக்கு சொன்னால் எந்த காலத்திலும் நீங்கள் கோப்பையை வெல்ல முடியாது என்று சுனில் கவாஸ்கர் கூறினார். 
 
மேலும் என்ன தவறு நடந்தது என்பதை ஆராய்ந்து கண்டிப்பான முடிவுகளை இந்திய அணி நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றும் அதை செய்ய தவறினால் ஆசிய கோப்பை தவிர்த்து வேறு எந்த கோப்பையையும் கடைசி வரை இந்தியா வெல்லாது என்றும் அவர் கூறினார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments