Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி! அடுத்த சுற்றுக்கு செல்லுமா?

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (21:14 IST)
புரோ கபடி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ள நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 
 
இன்று நடைபெற்ற பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் 26 புள்ளிகள் மட்டுமே பெற்றது. ஆனால் பெங்கால் வாரியர்ஸ் அணி மிகச் சிறப்பாக விளையாடி 35 புள்ளிகள் பெற்று 9 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணியின் அஜய்தாகூர் 8 புள்ளிகள் ரைடு மூலம் பெற்றார் இருப்பினும் அவரால் வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல முடியவில்லை 
 
தற்போது தமிழ் தலைவாஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 25 புள்ளிகள் மட்டுமே பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதே ரீதியில் சென்றால் அடுத்த சுற்றுக்கு தமிழ் தலைவாஸ் அணி தேர்வு பெறுவது சந்தேகமே என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி.. நான்காவது அணி எது?

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments