Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் ...வேகப்பந்து வீச்சாளர் விலகல்...

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (18:18 IST)
ஆஸ்திரேலியா அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில்  பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் வரும் 24 ல் பிரிஸ்பேனில் நடக்கிறது. இரண்டாவது டெஸ்ட் பிப்ரவரி 1-5 வரை நடக்கிறது.
 
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் நிலையில்  அவர் இத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.
 
மேலும் ஹேசல்வுட்டுக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் 22 அறிமுக வாய்ப்பு பெற்றுள்ளார். இதுவரை இவர் 7 ஒருநாள் , 7 சர்வதேச டுவெண்டி 20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த ஷேன் வார்ன்!

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments