Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 3வது டி20 கிரிக்கெட் போட்டி: இந்தியாவின் வெற்றி தொடருமா?

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (07:30 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
 
முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வென்றுள்ள நிலையில் இன்றைய மூன்றாவது போட்டியில் வெல்லும் அணி எது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது
 
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றைய ஆட்டம் முக்கியத்துவமாக கருதப்படுகிறது. இரு அணி வீரர்களும் அகமதாபாத் மைதானத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இரு அணி வீரர்களும் இன்றைய போட்டியில் வெல்வதற்கு தீவிரத்துடன் இருப்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இரு அணிகளிலும் ஒரு சில மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வீரர் நடராஜன் இன்றைய போட்டியில் களம் இறங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“ஸ்ட்ரைக் ரேட் எல்லாம் முக்கியமே இல்ல..” கோலிக்கு ஆதரவாகப் பேசிய சேவாக்!

‘இன்னும் நீ செல்லவேண்டிய தூரம் நிறையவுள்ளது’ … தன் சாதனையை முறியடித்த சூர்யவன்ஷியைப் பாராட்டிய யூசுப் பதான்!

நடராஜனை அணியில் எங்கே வைப்பதென்று சொல்லுங்கள்?.. டெல்லி அணி ஆலோசகர் பீட்டர்சன் கேட்கும் அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments