Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன், துணை கேப்டன் உள்பட இந்திய கிரிக்கெட் வீரர்கள் 6 பேருக்கு கொரோனா!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (10:27 IST)
19 வயதுக்குட்பட்டோர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதில் கலந்து கொண்ட இந்திய அணியைச் சேர்ந்த 6 வீரர்களுக்கு வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கேப்டன் யாஷ் துல், துணை கேப்டன் ஷேக் ரசீது, ஆரத்யா யாதவ், வாசு வாட்ஸ், மணவ் பராக், சித்தார்த் யாதவ் ஆகிய 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம் பெறுவதற்காக 5 மாற்று வீரர்கள் இந்தியாவிலிருந்து மேற்கிந்திய தீவுகளுக்கு இன்னும் ஓரிரு நாளில் புறப்பட்டுச் செல்ல இருப்பதாக தகவல்கள் ஏற்பட்டுள்ளன
 
ஆறு முக்கிய வீரர்களுக்கு வரலாற்று ஏற்பட்டுள்ளதால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்?

அடுத்த கட்டுரையில்
Show comments