Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காபா டெஸ்ட்டில் கலக்கிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பொறுப்பு- சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (09:53 IST)
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான வாஷிங்டன் சுந்தருக்கு தேர்தல் தூதுவர் பொறுப்பு வழங்கியுள்ளது சென்னை மாநகராட்சி.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்தார் வாஷிங்டன் சுந்தர். பந்துவீச்சில் விக்கெட்களையும் சிறப்பான அரைசதமும் அடித்து தன்னை ஒரு ஆல்ரவுண்டராக நிலைநாட்டினார். இந்நிலையில் இப்போது சென்னையில் தனிமைப்படுத்துதலில் இருக்கும் அவருக்கு சென்னை மாநகராட்சி சட்டசபை தேர்தலில் மாவட்ட தேர்தல் தூதுவர் பொறுப்பு வழங்கியுள்ளது.

முதல் தலைமுறை வாக்காளர்களை ஊக்குவிக்கும் விதமாக சுந்தரை வைத்து முன்னெடுப்புகள் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிவிடுவேன் – யுவ்ராஜ் சொன்ன காரணம்!

சம்பளம் கொடுக்க கூட வக்கில்லை.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது பயிற்சியாளர் புகார்.

‘டாஸும் மைதானமும்தான் காரணம்.. ’ தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் பண்ட்!

பேசவந்த சஞ்சீவ் கோயங்காவைக் கண்டுகொள்ளாமல் சென்ற கே எல் ராகுல்..!

கோயங்கா கிட்ட பண்ட் மாட்டல… பண்ட் கிட்டதான் கோயங்கா மாட்டிகிட்டாரு – நெட்டிசன்கள் ட்ரோல்!

அடுத்த கட்டுரையில்
Show comments