Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னெவென்று சொல்வதம்மா…? உன்னழகு முயற்சி பற்றி?

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (18:07 IST)
தாய்லாந்தை நாட்டை சேர்ந்த கன்யாவுக்கு பிறவியிலேயே இரு கால்கள் இல்லை. அதுமட்டுமா ஈன்ற பெற்றோரும் இல்லை. இதில் முக்கியமானது அவர் இதைக் கண்டு தளர்ந்து போகவில்லை என்பதுதான்.


இத்தனை இருந்தும் கூட துளியும் சோர்வடையாமல் தன் உடல் மற்றும் வாழ்க்கையில் உள்ள பல கஷ்டங்களை பொருட்படுத்தாமல் பல விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டதுடன்,அதில் கலந்து கொண்டு விளையாடவும் செய்கிறார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் பனிச்சறுக்கு பிரிவிலும் கலந்து கொள்ள முயற்சியெடுத்து வருகிறார்.

இவரிடமிருந்து நம் நாட்டு இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments