Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா?

Webdunia
சனி, 10 பிப்ரவரி 2018 (12:23 IST)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெரும் பட்சத்தில் ஒருநாள் தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
 
தென்னாப்பரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
 
இந்நிலையில் 4-வது ஒருநாள் போட்டி ஜோகனஸ்பர்கில் இன்று இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது, இந்த போட்டியை இந்தியா வெல்லும் பட்சத்தில், தொடரை 4-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றும்.
 
இதன்முலம் இந்திய அணி தென்னாப்பரிக்கா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்ற சாதனையை அடையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments