Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு.. பென் ஸ்டோக்ஸ் உண்டா?

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (16:05 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இங்கிலாந்து அணி வீரர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்த பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். அதேபோல் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களான ஜோப்ரா ஆர்ச்சர், ஹாரி ப்ரூக்  ஆகியவர்கள் அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட இங்கிலாந்து வீரர்களின் பட்டியல் இதோ:
 
ஜோஸ் பட்லர் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, பெயர்ஸ்டோ, சாம் கர்ரன், லியம் லிவிங்ஸ்டோன், டேவின் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், ரீஸ் டாப்லி, டேவிட் வைலி, மார்க் வுட், க்ரீஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன்
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக செயல்பட்டாரா நடுவர்?... கிளம்பிய சர்ச்சை!

மின்னல் வேகக் கேட்ச்… பந்தைத் தேடிய கேமராமேன்… நேற்றையப் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

காதலில் விழுந்த ஷிகார் தவான்… இன்ஸ்டாகிராமில் அறிவித்து மகிழ்ச்சி!

“அவரை ரொம்பக் கொண்டாட வேண்டாம்…பவுலர்கள் உஷார் ஆகிவிட்டார்கள்” –சூர்யவன்ஷி குறித்து கவாஸ்கர்!

“இத்தனை வெற்றிகள் பெற்றாலும் அடக்கத்தோடு இருப்போம்” – மும்பை அணிக் கேப்டன் ஹர்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments