Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து.. இன்றைய போட்டிகளின் கோல் விபரங்கள்!

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (19:02 IST)
கடந்த சில நாட்களாக கத்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று மட்டும் ஐந்து போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
சற்றுமுன் முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் துனிசியா அணிகளுக்கிடையிலான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது 
 
இதேபோல் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையே நடந்த போட்டி போட்டியில் இரு அணிகளும் கோல் எதுவும் போடாததால் புள்ளிகளை பகிர்ந்து கொண்டனர். 
 
அதேபோல் நெதர்லாந்து மற்றும் ஈக்வடார் ஆகிய இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதை அடுத்து இரு அணிகளும் புள்ளிகளை பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது போலந்து மற்றும் சவுதி அரேபியா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. மேலும் இன்று இரவு பிரான்ஸ் மற்றும் டென்மார்க் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘எங்கள் boys கண்டிப்பாக come back கொடுப்பார்கள்’… காசி மாமா நம்பிக்கை!

என்னைப் பற்றி வதந்திகளிலேயே அது சிரிப்பை வரவழைப்பது- மனம் திறந்த தோனி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீதெழுந்த சூதாட்டப் புகார்!

ரெய்னா இப்போது சி எஸ் கே அணிக்குக் கேப்டனாக இருந்திருக்க வேண்டும்- முன்னாள் வீரர் கருத்து!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனுக்கும் டிராவிட்டுக்கும் இடையில் மோதலா?

அடுத்த கட்டுரையில்
Show comments