Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை டி20: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற நெதர்லாந்து!

Webdunia
ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (17:07 IST)
உலகக்கோப்பை டி20: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற நெதர்லாந்து!
உலகக் கோப்பை முதல் சுற்று போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இன்றைய முதல் போட்டியில் இலங்கை அணியை நமீபியா அணி வீழ்த்தியது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் அடுத்த போட்டியில் நெதர்லாந்து அணி கடைசி ஓவரில் த்ரில் பெற்றுள்ளது
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த யூஏஈ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
 
கடைசி ஓவரில் 6 பந்துகளில்  6 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஐந்தாவது பந்தில் 6 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. யாருக்கு வெற்றி?

17 வருடங்களுக்கு முன் தோனி கேப்டனாக முதல் போட்டியில் விளையாடிய நாள் இன்று!

ரோஹித் ஷர்மா கேப்டன் இல்லை… தலைவர்- நள்ளிரவில் அவர் செய்த செயலை சிலாகித்த பியூஷ் சாவ்லா!

நமக்கு இதெல்லாம் தேவையா ?… சன் கிளாஸோடு பேட் செய்து டக் அவுட் ஆன ஸ்ரேயாஸ்- ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!

இந்திய அணியோடு இணைந்த புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments