என் கணவர் கொடுத்த இரண்டு முக்கிய பரிசுகள் - மனம் திறந்த நயன்தாரா!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (15:23 IST)
ஹாரர் படங்களை இயக்கி கோலிவுட் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். இவர் மாயா, இரவலாக்கம் , கேம் ஓர் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். 
 
இந்நிலையில் தற்போது நயன்தாராவை வைத்து கனெக்ட் என்ற ஹாரர் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சத்ராஜ் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இந்த படம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22ம் தேதி வெளியாகிறது. 
இதற்கான ப்ரமோஷனில் பிசியாக இருந்து வரும் நயன்தாரா தற்போது தொகுப்பாளினி டிடியுடன் நேர்காணல் கொடுத்துள்ளார். அதில் டிடியின் பரிசு குறித்த கேள்விக்கு பதிலளித்த நயன், என் கணவர் விக்னேஷ் சிவன் வாட்ச் மற்றும் "V"என எழுத்து பொறிக்கப்பட்ட பிரேஸ்லெட் பரிசாக கொடுத்தார் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments