Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனருக்கான எக்ஸாமில் 100/100 மார்க் - விஜய் ஆண்டனியை பாராட்டிய பிரபல நடிகர்

Kayal Devaraj
Webdunia
வெள்ளி, 19 மே 2023 (17:04 IST)
2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி  நடித்து இசையமைத்து   வெளியான படம் பிச்சைக்காரன் . இப்படத்தை இயக்குனர் சசி இயக்கினார். இப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் வெற்றி பெற்றது.

இதையடுத்து, பிச்சைக்காரன் -2 படத்தை விஜய் ஆண்டனி, இயக்கி, நடித்து இசையமைத்ததுடன் தயாரித்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் 2 படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் நேற்றே அமெரிக்கா உள்பட ஒரு சில நாடுகளில் இந்த படம் வெளியாகி உள்ளது. இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், இப்படம் பற்றி நடிகர் கயல் தேவராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில், ’’பக்கா கமர்ஷியல் பேக்கேஜில், படுஜனரஞ்சகமான படத்தைக் கொடுத்துள்ள @vijayantony , இன்றைக்கு எழுதிய தேர்வில், அதாவது, இயக்குனருக்கான எக்ஸாமில் 100/100 மார்க் வாங்கியிருக்கிறார் என்று சொல்லலாம். வாழ்த்துகள் இயக்குனர் கம் நடிகர் சார்’’ என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு நடிகர் விஜய் ஆண்டனி நன்றி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments