Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வது கொரோனா அலை...நீதிமன்றம் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (19:11 IST)
கொரொனா 3 வது கொரொனா அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என மாநில அரசுக்கு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

நாட்டில் தற்போது கொரொன இரண்டாம் அலை குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு கூறியுள்ளதாவது: 553 மாவட்டங்களில் கொரொனா தொற்று விகிதம் 5% க்கும் கிழ் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு கூறியுள்ளதாவது :

கடந்த வாரத்தைக் காட்டிலும் தற்போது சாராசரியாக தினசரி தொற்றுக்கு ஆளோவோர் எண்ணிக்கை 29 % ஆகக் குறைந்துள்ளது. மேலும், நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 88 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்நிலையில், கொரொனா சிகிச்சைதொடர்ப்பான வழக்கை தானாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  கொரொனா 3- வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என அறிவுறுத்தியுள்ளது.

மேலும், 3 ஆம் கொரொனா தொற்று அலையை எதிர்கொள்ள அரசால் ஏற்படுத்தப்பட்ட வசதிகளை அப்புறப்படுத்த வேண்டாம் எனவும், ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமெனவும் நீதிபதிகள் மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கோட்’ படத்தின் 13 நாள் வசூல்.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

என்னது ரூ.1000 கோடியா? ரூ.500 கோடி கூட வரல.! கோட் படத்தின் வசூல் இவ்வளவுதானா.?

விக்னேஷ் சிவன் பிறந்தநாள்.. முத்தங்களை பரிமாறி கொண்ட நயன்தாரா..!

ஆசிரியர்ன்னா தப்ப திருத்துவறவன்.. விமல் நடித்த ‘சார்’ படத்தின் டிரைலர்..!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்…!

அடுத்த கட்டுரையில்
Show comments