Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருது வென்ற படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்?

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (20:59 IST)
தமிழில் வெளியாகி  விருது வென்ற படத்தின் ரீமேக்கில்   நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் வெளியான படம் கே.டி. கருப்புதுறை.   இப்படத்தில், நாக விஷால் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்தில் நடித்த  நாக விஷாலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

இப்படம் விரைவில் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தில் மு.ராமசாமி நடித்த கேரக்டரில் நடிக்க அபிஷேக் பச்சனிடம் பேசி வருவதாகவும், விரைவில் அவர்  இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments