Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்வாண யோகாசனம் செய்து புகைப்படம் வெளியிட்ட சர்ச்சை நடிகை!

Webdunia
சனி, 3 ஆகஸ்ட் 2019 (10:43 IST)
இந்தி சீரியல்களில்  நடித்து ஃபேமஸ் ஆன நடிகை ஆஷ்கா கோராடியா நாகினி தொடர் மூலம் ஏகோபித்த ரசிகர்கள் வட்டாரத்தை தன் நடிப்பால் கவர்ந்திழுத்தார்.  அந்த சீரியலில் அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து அம்மணியை பல படங்ககளில் நடிக வைக்கவும் வட மாநில இயக்குநர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்தனர். 



 
சீரியல்களில் கிடைத்த பேரும் புகழும் இவருக்கு இந்தி பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வாய்ப்பு கிடைத்தது. அங்கும் ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பரீட்ஷியமான அவர் தற்போது சோசியல் மீடியாக்களில் அதிக ஆர்வம் உடையவராக இருந்து வருகிறார். அவ்வப்போது ஏதாவது பதிவிட்டு தன்னை அப்டேட் செய்துகொண்டே இருப்பார். 
 
மேலும் இவருக்கு யோகா கலை மீது அதிகம் ஆர்வம் இருக்கிறது. தற்போது நிர்வாணமாக யோகா செய்து அதனை புகைப்படமெடுத்து தனது சமூக வளைத்ததில் பதிவிட்டுள்ளார்.  அதில் அவர் கூறியுள்ளதாவது,  "இந்தியாவில் பெண்கள் உடலை காட்டாமல் துணியால் மூடி வைத்திருக்கவேண்டும் என்பதை குறித்து  விமர்சித்துள்ளளார். கடவுளின் படைப்பில் பெண் வடிவம் மிகவும் அழகாக இருக்கிறது. வாழ்க்கையே உருவாக்கும் வாகனம் அது. ஆகவே அதனை  கொண்டாடப்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#Repost @nude_yogagirl ・・・ I’ve talked with the amazing @aashkagoradia about the sexualisation & objectification of women in India. I wanted to share her thoughts with you. ❤ ”A new paradigm is shifting in our collective psyche. Stale mentalities are starting to whither and rightfully die. Necessary for an evolving society. . Exhaustingly and hypocritically, we as a society look down at broad displays of the female form as it appears in the moment. On screen, completely accepted (pending the budget of such displays crosses a certain 7-figure total). And the male form, no issue there - the more muscles, the better. But the female form...this angle of the topic is still being strangled to death by the perspectives of generations before us. The old diatribe of “Pura pheno, log kya kehenge?!” [Cover up. What will people say?] is still muttered in every household. . We have the Sari - of the most enchanting styles of garment in the world. The midriff blouse, highlighting the soft curves of a woman’s figure, is revered. It’s traditional! Conservative, you can say! But a bikini - oh no...baring a woman’s legs AND her stomach...”oh no,...too much.” And don’t even think of insinuating toplessness! . Thankfully, this toxic mindset is being swept back to the sea of history like the 5pm high tide. People are catching wise to social codes once accepted without question. “Why did we need to cover up?” Because men get ideas! Because men start thinking dirty thoughts! Because boys only think about one thing! . So I have to stifle my expression, my creativity, my art, because others have a problem. No, enough. I’m done with that. And you should be too. . On the very walls of our beloved Khajuraho Temple, or extremely popular museums, hundreds of graphic sexual scenarios can be seen by young and old. It’s woven into our culture. Yet it’s acceptance goes only as far as the grounds it lays on, charging a nominal fee to catch a glimpse. Then we depart, back to the world of “how a good Indian daughter behaves.” . The female form is the most beautiful of God’s creation. It is the vehicle to create life itself. Its expression should be celebrated. Not covered up.” ❤️

A post shared by Aashka Goradia Goble (@aashkagoradia) on

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Had an amazing chat with @nude_yogagirl about her art and her campaign #nuedisnormal Her thoughts: We should have the freedom to decide about our own body... No one has the right to objectify, sexualise or shame a woman for being in their own skin. It's our natural state. Nudity can be artistic and so much more. ❤️ Is nudity only related to pornography in India nowadays? Is there freedom for women to wear what they want or be in their own skin as they wish? Without being judged for it? ❤️ I created #NUEDisnormal to fight against the objectification and sexualisation of women bodies in the digital world and outside of it. ❤️ . . I love your message and your courage @nude_yogagirl This photo is her art! To read my thoughts and see my photo visit and follow @nude_yogagirl . . #nuedisnormal #artisart #onelove

A post shared by Aashka Goradia Goble (@aashkagoradia) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்