Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

vinoth
திங்கள், 23 செப்டம்பர் 2024 (09:37 IST)
தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா பரதேசி படத்துக்குப் பிறகு கவனம் பெற்ற நடிகராக உருவாகியுள்ளார். ஆனால் அவர் நடிப்பில் வெளியான ஈட்டி தவிர வேறு எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அவர் படங்கள் எதுவும் சமீபகாலமாக ரிலீஸாகவில்லை.

இந்நிலையில் அவர் லைகா நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் கைவசம் பெரிதாக படங்கள் எதுவும் இல்லை.

இந்நிலையில் அவர் அடுத்து தானே ஒரு படத்தை இயக்கி, அதில் கதாநாயகனாக நடிக்க வுள்ளாராம். இதற்கான கதை விவாதம் தற்போது நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments