Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர்& நடிகர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்…!

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (08:58 IST)
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் அறியப்பட்ட எஸ் எஸ் ஸ்டான்லி உடல்நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அவருக்கு வயது 58. ஸ்டான்லி தமிழ் சினிமாவில் ஏப்ரல் மாதத்தில் என்ற கல்லூரி கால இளைஞர்களைப் பற்றிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து தனுஷ் நடித்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் பெரிய வெற்றிப் படமாக அமையவில்லை. அதன் பின்னர் அவர் இயக்கிய ‘மெர்க்குரிப் பூக்கள்’ மற்றும் ‘கிழக்குக் கடற்கரை சாலை’ ஆகிய படங்களும் தோல்விப் படங்களாக அமைய அதன் பின்னர் அவர் படங்கள் இயக்கவில்லை.

ஒருகட்டத்தில் நடிகராக தன்னுடைய திரைப் பயணத்தைத் தொடங்கினார். பெரியார் படத்தில் அண்ணாவின் வேடத்தில் ஸ்டான்லி நடித்திருந்தது அவரது நடிப்பு வாழ்க்கையில் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. சமீபத்தில்  விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தில் நடித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷூட்டிங் தொடங்கும் முன்னரே விற்பனை ஆன ‘சூர்யா 46’ வின் ஓடிடி உரிமம்…!

ஜனநாயகன் படத்தில் என்னை அவமதித்துவிட்டார்கள்… பிரபல நடிகை புலம்பல்!

’ரெட்ரோ’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? பட்ஜெட்டில் பாதிக்கும் மேல்..!

எத்தனை படம் நடிச்சிருந்தாலும்.. அதுதான் என் மனசுக்கு பிடிச்ச படம்! - அஜித்குமார்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments