Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன் புதிய படத்துக்காக பாடல் பாடி அசத்திய நடிகர் நகுல்!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (14:16 IST)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முன்னணி நடிகராக அறிமுகமானவர் நடிகர் நகுல். அப்போதைய காலத்தில் பிரபல நடிகையாக இருந்த தேவயானியின் சகோதரராக இருந்தாலும், நகுல் நடித்த 'காதலில் விழுந்தேன்' 'மாசிலாமணி' உள்பட ஒருசில படங்கள் தவிர மற்ற படங்கள் வெற்றி அடையவில்லை.
 
இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி பாஸ்கர் என்ற தனது நீண்ட் நாள் தோழியை காதலித்து திருமணம் செய்த நகுலுக்கு அழகிய மகள் உள்ளார். தொடர்ந்து படங்களில் கவனத்தை செலுத்தி வரும் அவர் தற்ப்போது ப்ரிஸ்லி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.  
 
அறிமுக இயக்குனர் சதுஷன் இப்படத்தை  இயக்குகிறார்.  அஷ்வத் இப்படத்தின் இசையமைப்பாளர் ஆவார். நடிகர் நகுல் ஏற்கனவே இசையில் ஆர்வம் கொண்டவர். தன்னுடைய ரசிகர்கள் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பாடச் சொல்லி கேட்டுகொண்டதிற்கு இணங்க அவர், இப்பாடலை பாடியுள்ளார். இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments