Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்த அரியலூர் சிவச்சந்திரனின் குடும்பத்துக்கு நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் கூறி ரூ. 1லட்சம் நிதியுதவி

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (15:21 IST)
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் அரியலூர் சிவச்சந்திரனின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் கூறி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.


 
காஷ்மீரில் உயிர்நீத்த அரியலூர் மாவட்டம் கார்க்குடி கிராமத்தைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன் குடும்பத்தினரை இன்று நடிகர் ரோபோ சங்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
 
மேலும்  சிவசந்திரனின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
 
நடிகர் அமிதாப் பச்சன் உயிரிழந்த 40 வீரர்கள் குடும்பத்துக்கு ரூ. 5லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். இதேபோல் பலரும் நிதியுதவி அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments