Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்காரி செயலில் சல்மான் கான் முதலீடு… விளம்பர தூதுவராகவும் ஒப்பந்தம்!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (18:31 IST)
இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு மாற்றாக சிங்காரி என்ற செயலி இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.

சீனாவுடனான எல்லை மோதலை தொடர்ந்து 59 சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. அதில் இந்தியாவில் பலரிடம் மிகவும் பிரபலமாக உள்ள டிக்டாக் செயலியும் ஒன்று. அதிகாரப்பூர்வமாக சீன ஆப்கள் தடை அறிவிக்கப்பட்ட நிலையில், டிக்டாக் செயலி கூகிள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் உள்ளிட்டவற்றிலிருந்து நீக்கப்பட்டது.

இதனால் டிக்டாக் வீடியோ பார்ப்பவர்கள் ரோப்போசோ, சிங்காரி உள்ளிட்ட இந்திய செயலிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த சிங்காரி செயலியில் இந்தி நடிகர் சல்மான் கான் முதலீடு செய்துள்ளதாகவும், அதன் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கவர்ச்சித் தூக்கலான ஆடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

சச்சின் ரி ரிலீஸுக்கு வெற்றி விழா… 10 மடங்கு லாபம்- தயாரிப்பாளர் அறிவிப்பு!

விமல் படத்தை இயக்கிய இயக்குனர் திடீர் மறைவு.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்..!

அஜித்தின் பிறந்தநாளில் ரி ரிலீஸாகும் ‘வீரம்’… இன்று வெளியாகிறது டிரைலர்!

அடுத்த கட்டுரையில்
Show comments