Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் சினிமா நடிகர் பலி! – அதிர்ச்சியில் கோலிவுட்

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (10:16 IST)
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் சினிமா நடிகர் கொரோனாவால் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இளம் சினிமா நடிகர் ஒருவர் கொரோனாவால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் அறிமுக இளம் நடிகர் ஷமன் மித்ரு. தொரட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஷமன் குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஷமன் இயக்குனர் கே.வி.ஆனந்திடம் உதவி ஒளிப்பதிவாளராக முன்னதாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மண்டாடி படத்தில் சூரி வில்லனா?... பிரபல தெலுங்கு நடிகர் சொன்ன பதில்!

லோகேஷ் கனகராஜின் ‘பென்ஸ்’ படத்தில் இணையும் மலையாள ஹீரோ!

முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

ரெட்ரோ படத்தின் லாபத்தில் அறக்கட்டளைக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!

லோகேஷ் ஹீரோவாகும் அறிமுகமாகும் படத்தை இயக்குகிறாரா அருண் மாதேஸ்வரன்?

அடுத்த கட்டுரையில்
Show comments