Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்....வைரல் ஆடியோ

Webdunia
திங்கள், 31 மே 2021 (17:30 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்தக் கொரொனா தொற்றிற்கு சாதாரண மக்கள் முதல், அரசியல்தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

தமிழகத்தில்  சில நாட்களாகவே கொரொனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கும்படி ஒரு கோரிக்கை விடுத்து ஆடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், என் ரசிகர்கள் அனைவரும் கட்டாயம் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்… வெளியே சுற்றாமல் வீட்டிலேயே இருங்கள் என அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் இருந்து விலகிய பிரியங்கா சோப்ரா… ராஜமௌலிதான் காரணமா?

உறுதியான அஜித்தின் அடுத்தப் படக் கூட்டணி… ஷூட்டிங் தொடங்குவது எப்போது தெரியுமா?

இரண்டாவது நாளிலும் குறையாக கலெக்‌ஷன்… கலக்கும் டூரிஸ்ட் பேமிலி!

அடுத்த கட்டுரையில்
Show comments