Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் பொண்டாட்டி வலிமையானவள்... பாராட்டிய சூர்யா!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (13:25 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில்  நடிப்பதில் இருந்து ஒதுங்கியே இருந்தா ஜோதிகா சில வருடங்களாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 

அவருக்கு சூர்யாவும் ஆதரவாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஜோதிகா முதன்முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஓப்பன் செய்து முதல் புகைப்படமே ஹிமாலயா ட்ரிப் சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதே போன்று நடிகர் சூர்யாவும் ஜோதிகாவின் புகைப்படமொன்றை வெளியிட்டு என் பொண்டாட்டி வலிமையானவள் என கூறி பெருமை பாராட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா அகிலா? - பட ப்ரொமோஷனில் வைத்து காதலை சொன்ன இயக்குனர்!

பாகிஸ்தான் மக்கள் அமைதி, மகிழ்ச்சியை விரும்புபவர்கள்: விஜய் ஆண்டனி கருத்தால் பரபரப்பு..!

சூர்யாவின் 46வது படத்தை இயக்குவது, தயாரிப்பது யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

கவர்ச்சித் தூக்கலான ஆடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments