Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியன் 2… விவேக் சம்மந்தபட்ட காட்சிகள் – அதிரடி முடிவு!

இந்தியன் 2… விவேக் சம்மந்தபட்ட காட்சிகள் – அதிரடி முடிவு!
, புதன், 25 ஆகஸ்ட் 2021 (15:41 IST)
இந்தியன் 2 படத்தில் விவேக் சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இதனை எதிர்த்து லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது சம்பந்தமாக மத்தியஸ்தர் ஒருவரை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் நியமனம் செய்தது என்பதும் அவருடைய அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த படத்தின் தாமதத்தால் இப்போது புதிதாக ஒரு சிக்கல் எழுந்துள்ளது. படத்தில் நடித்திருந்த விவேக் காலமாகிவிட்டார். இந்நிலையில் அவர் நடித்திருந்த காட்சிகள் இப்போது நீக்கப்பட்டு வேறொருவரை நடிக்க வைத்து எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்க போகும் சிம்பு!