Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதியின் இந்தி ரீமேக்கில் அமலா பால்… படக்குழு செய்யும் அதிரடி மாற்றங்கள்!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (16:11 IST)
கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கைதி திரைப்படம் இப்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை தமிழில் தயாரித்த எஸ் ஆர் பிரபுவே இந்தியிலும் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கிறார்.

கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். இந்தி பதிப்பில் தமிழில் நரேன் நடித்த கதாபாத்திரத்தை மாற்றி பெண் போலிஸ் அதிகாரியாக்கி அதில் தபுவை நடிக்க வைக்கின்றனர்.  இந்த படத்தை கதாநாயகனாக நடிக்கும் அஜய் தேவ்கனே இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அவர் இரண்டு படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இப்போது ஒரு முக்கிய கௌரவ வேடத்தில் அமலா பால் இந்த படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கதாநாயகனனின் மறைந்த மனைவி வேடத்தில் அவர் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments