Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆத்தி... உங்க பையனா இது? கிடுகிடுன்னு வளர்ந்த ஏமி ஜாக்சன் மகன்!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (19:16 IST)
மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார்.
 
அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர்.

பின்னர் கடந்த ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் மகிழ்ச்சியான நாட்களை கடந்து வந்த ஏமி ஜாக்சன் அண்மையில் தனது கணவரை பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. அதுகுறித்து எந்த Official செய்தியும் அவர் வெளியிடவில்லை. இந்நிலையில் அவர் தனது மகனின் சமீபத்திய புகைப்படமொன்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளார். இப்போதான் பிறந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள இம்புட்டு வளர்ந்திட்டானா? 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் பதற்றம் எதிரொலி: ’தக்லைஃப்’ குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கமல்..!

ஐசரி கணேஷ் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாடகி கென்னிஷாவுடன் கலந்துகொண்ட ரவி மோகன்!

அட்லி &அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கிறாரா சமந்தா?... அவரே அளித்த பதில்!

பிரபல ஓடிடியில் ரிலீஸான அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

மீண்டும் ஜோடியாகும் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments