Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் நடிகை அனுஷ்கா!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (19:45 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. இவர், விஜய், அனுஷ்கா, கார்த்தி, சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்ட்களுடன்  நடித்திருந்தார்.

இந்த நிலையில், பாகுபலி  படத்திற்குப் பின் அவர் சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து விலகி இருந்தார். அப்போது, அவருக்கும், பிரபாஸுக்கும் இடையே  காதல் இருப்பதாக கிசுகிசுப்பு வெளியானது.

ஆனால், இதுகுறித்து அவர் எந்தத் தகவலும் கூறவில்லை. இந்த நிலையில், ஒரு பிரபல தெலுங்கு ஹீரோ நடிக்கும் படத்தில்  அனுஷ்கா முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார்.

இந்த நிலையில், தற்போது ஒரு காமெடி படத்தில் நடிக்கவுள்ளார் அனுஷ்கா, தன் இழந்த மார்க்கெட்டை அவர் மீண்டும் பிடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments