Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலைக்கு பெண்கள் செல்வதுக்கு எதிராக கோர்ட்டில் சீராய்வு மனு: நடிகை ரஞ்சனி

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (19:22 IST)
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு  நடிகை ரஞ்சனி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஐய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதித்த நீதிமன்றத்தின் தீர்ப்பை தான் ஆச்சரியமாக பார்க்கவில்லை என்றார்
.
ஏனெனில் வட இந்தியர்களுக்கு ஜய்யப்பனையும் தெரியாது என்றும் நமது வழிபாட்டுமுறைகளும் தெரியாது என்றும் ரஞ்சனி கூறினார்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்செய்ய முடிவு செய்துள்ளோம். என்று தெரிவித்தார்.
 
முதல் மரியாதை, கடலோர கவிதைகள், மண்ணுக்குள் வைரம், உரிமை கீதம் உள்பட பலபடங்களில் நடித்த ரஞ்சனி தற்போது கேரளாவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’.. ஏஆர் முருகதாஸ் சூப்பர் தகவல்..!

கணவனாக மதிக்கப்படவில்லை. பொன் முட்டையிடும் வாத்தாக பார்த்தார்கள்: ரவி மோகன் ஆதங்கம்..!

பாடகி கெனிஷா என்னுடைய அழகான துணை.. ரவி மோகன் அறிக்கை..!

கருநிற மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

ஜொலிக்கும் சேலையில் மிளிரும் ஹன்சிகா… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments