Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமா குட்டி புகழ் லவ் டுடே இவானாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Webdunia
சனி, 27 மே 2023 (12:57 IST)
நாச்சியார் படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவானா சமீபத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய பிரபலத்தைப் பெற்றுள்ளார். இந்த ஆண்டில் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு அதிக மடங்கு லாபத்தைப் பெற்றுத்தந்த படமாக லவ் டுடே அமைந்துள்ளது. இதனால் அந்த படத்தின் நாயகன் பிரதீப் மற்றும் நாயகி இவானா ஆகியோருக்கு மிகப்பெரிய அளவில் கவனம் கிடைத்துள்ளது.

அதனால் இப்போது இவானாவாவின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்து ஹரிஷ் கல்யாணோடு நடிக்கும் படத்துக்கு அவர் மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ivana (@i__ivana_)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பஹல்காம் தாக்குதல் இந்து - முஸ்லீம் பிரச்சனை அல்ல: நடிகை காஜல் அகர்வால்..!

‘வடிவேலு அண்ணன் அந்த மாதிரிக் கதாபாத்திரங்கள் எல்லாம் நடிக்கக் கூடாது’… சுந்தர் சி அட்வைஸ்!

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணையும் மலையாள நட்சத்திரப் பட்டாளம்!

’கில்லி’ பக்கத்தில் கூட வரமுடியாது.. ‘சச்சின்’ வசூல் இவ்வளவுதான்..!

விஜய்சேதுபதி மகனின் முதல் படம்.. ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments