Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

Kiara Advani
Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (16:01 IST)
பாலிவுட்டின் இளம் கதாநாயகியான கியாரா அத்வானி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட வருகிறார்.  2014இல் வெளிவந்த புக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு எம். எஸ். தோனி, லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இவர் பிரபல இளம் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து கடந்த 7ம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர். இதன் ஜோடி "லஸ்ட் ஸ்டோரிஸ் செக்ஸஸ் 'பார்ட்டி'யில் தான் முதன்முறையாக இருவரும் இருவரும் சந்தித்துக்கொண்டனர். 

இந்நிலையில் இப்போது அவர் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவிலில் வைத்துத் திரைக்கதையை ஆசி பெற்ற சூர்யா 46 படக்குழுவினர்… தொடர் தோல்விதான் காரணமா?

திரையில் மகள் பெயரைப் பார்த்து நெகிழ்ந்த குஷ்பு… மணிரத்னத்துக்கு நன்றி!

அமேசான் ப்ரைமில் விடுதலை 2 படத்தின் இயக்குனர் கட் வெளியானது..!

வாடிவாசல் படத்தை கிடப்பில் போட சூர்யாதான் காரணமா?

கமல்ஹாசனை இயக்க ஆசை… ஆனால் நடக்குமா?- இயக்குனர் அமீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments