Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் 40 ஆண்டுகளைக் கடந்த மீனா… விரைவில் கொண்டாட்ட நிகழ்ச்சி!

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (15:02 IST)
1980 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி  90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா என்பதும் அவரது படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட மீனாவுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் விஜய் நடித்த தெறி உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும் ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீனா சினிமாவில் நடிக்க தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அதைக் கொண்டாடும் விதமாக மீனா 40 என்ற நிகழ்ச்சியை அவரின் திரையுலக நண்பர்கள் நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் அழைக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆன்லைன் விமர்சனங்களுக்கு ‘உள்நோக்கம்’ உள்ளது.. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அதிருப்தி!

ஹீரோவாக அறிமுகம் ஆகும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்…!

தெலுங்கில் கால்பதிக்கும் சூரி… முதல்முறையாக இருமொழிப் படம்!

பேரன்போடு வாழும் வாழ்வைப் போதிக்கிறது.. டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பாராட்டிய அமைச்சர்!

அடுத்த கட்டுரையில்
Show comments