Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (21:05 IST)
திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா சுவாமி தரிசனம் செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
தமிழ் தெலுங்கு திரைப்பட நடிகையும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நகரி சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘ஆந்திராவை சேர்ந்த சுமார் 250 மாணவர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் அங்கு சிக்கி தவிக்கும் மற்ற மாணவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“நான் பெருமாள் பக்தன்… செண்ட்டிமெண்ட்டாகதான் அந்த பாடலை வைத்தோம்..” – சர்ச்சைக்கு சந்தானம் பதில்!

தனுஷுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

குட் பேட் அக்லி வெற்றி… தெலுங்கு ஹீரோவை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்!

மூக்குத்தி அம்மன் படத்தில் இதுவரை நடிக்காத வேடத்தில் நடிக்கும் நயன்தாரா!

மீண்டும் இந்தி சினிமாவில் கீர்த்தி சுரேஷ்… இந்த முறையாவது வெற்றிக் கிடைக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments