Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்த்திபனை விவகாரத்து செய்த சீதாவின் இரண்டாவது கணவர் யார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (13:16 IST)
நடிகை சீதாவின் இரண்டாவது கணவரை பார்த்துள்ளீர்களா?
 
ஆண்பாவம், உன்னால் முடியும் தம்பி, வெற்றிமேல் வெற்றி, மருதுபாண்டி, ஆதி, வியாபாரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சீதா. 
 
இவர் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று டிவி நடிகர் சதீஷ் உடன் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்தார்.
 
பின்னர் அவரது நடவடிக்கையும் பிடிக்கவில்லை என கூறி பிரிந்தார். பின்னர் மீண்டும் பார்த்திபனுடன் சேர்ந்து வாழலாம் என்ற எண்ணம் தென்னப்பட்டதாக பார்த்திபன் கூறியிருந்தார். 
 
ஆனால், நீ போனது போனபடியே இருக்கட்டும் என கூறி பார்த்திபன் அவருடன் சேர்ந்து வாழவே இல்லை. இந்நிலையில் சீதாவின் இரண்டாவது கணவர் புகைப்படம் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்ஸ் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐசரி கணேஷ் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாடகி கென்னிஷாவுடன் கலந்துகொண்ட ரவி மோகன்!

அட்லி &அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கிறாரா சமந்தா?... அவரே அளித்த பதில்!

பிரபல ஓடிடியில் ரிலீஸான அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

மீண்டும் ஜோடியாகும் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி!

சூர்யா & ஆர் ஜே பாலாஜி படத்தின் தலைப்பு இதுதானா?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments