Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் செல்லத்துக்கு ஹேப்பி பர்த்டே... அன்பு மகளை முத்தமிட்டு வாழ்த்திய சினேகா!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (12:45 IST)
மகளின் பிறந்தநாளில் அழகான போட்டோக்களை வெளியிட்ட நடிகை சினேகா!
 
தமிழ் சினிமா ரசிகர்களை தனது சிரிப்பழகால் வளைத்துப்போட்டவர் நடிகை சினேகா. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. 
அதன்பிறகு ஆத்யந்தா என்ற மகள் பிறந்தாள் இந்நிலையில் மகளின் பிறந்தநாளை இன்று கொண்டாடும் நடிகை ஸ்னேகா அவருடன் எடுத்துக்கொண்ட கியூட்டாக போட்டோக்களை வெளியிட்டு,  
 
என் சன் ஷைன்! நீ என் இதயத்தை நிரப்புகிறாய், நீ என் உலகத்தை நிரப்புகிறாய், நீ என் ஆன்மாவை நிரப்புகிறாய். நீங்கள் என் மீது பொழியும் அன்பு பிரபஞ்சத்தில் மிக அழகான விஷயம். எப்போதும் ஒரே குறும்பு, அக்கறை, அன்புடன் இருங்கள்.

வாழ்க்கையின் அர்த்தத்தை எங்களுக்குக் கற்றுக் கொடுத்தாய்! நிலவுக்கும் பின்னுக்கும் உன்னை நேசிக்கிறேன். என கூறி வாழ்த்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மண்டாடி படத்தில் சூரி வில்லனா?... பிரபல தெலுங்கு நடிகர் சொன்ன பதில்!

லோகேஷ் கனகராஜின் ‘பென்ஸ்’ படத்தில் இணையும் மலையாள ஹீரோ!

முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

ரெட்ரோ படத்தின் லாபத்தில் அறக்கட்டளைக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!

லோகேஷ் ஹீரோவாகும் அறிமுகமாகும் படத்தை இயக்குகிறாரா அருண் மாதேஸ்வரன்?

அடுத்த கட்டுரையில்
Show comments