Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை சோனாலி போகத்தின் பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்!

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (20:48 IST)
பிக்பாஸ் நடிகை சோனாலி உடலில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சோனாலி என்பதும் இவர் சமீபத்தில் தனது உதவியாளர்கள் இருவருடன் கோவா சென்றிருந்த போது மர்மமான முறையில் மரணமடைந்தார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சோனாலியின் சகோதரர் இதுகுறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரில் சோனாலியின் உதவியாளர்கள் தான் சோனாலியை கொலை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார் 
 
இது குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பிரேத பரிசோதனை அறிக்கையில் சோனாலியின் உடலில் காயங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கவர்ச்சித் தூக்கலான ஆடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

சச்சின் ரி ரிலீஸுக்கு வெற்றி விழா… 10 மடங்கு லாபம்- தயாரிப்பாளர் அறிவிப்பு!

விமல் படத்தை இயக்கிய இயக்குனர் திடீர் மறைவு.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்..!

அஜித்தின் பிறந்தநாளில் ரி ரிலீஸாகும் ‘வீரம்’… இன்று வெளியாகிறது டிரைலர்!

அடுத்த கட்டுரையில்
Show comments