Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மாதிரி மாறிட்டாங்க... பிகினியில் போஸ் கொடுத்து பீலிங்ஸை எகிறவைத்த வேதிகா!

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (16:25 IST)
தென்னிந்தியத் திரைப்பட திரைப்பட நடிகையான வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
 
அதை தொடர்ந்து தமிழில் முனி, காளை , சக்கரக்கட்டி, பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வெகு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் இன்றவுள்ளவும் ஹிட் ஹீரோயினாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறார். ஆனால் வாய்ப்பு தான் சரியாக கிடைக்கமாட்டேங்குது.
 
தொடர்ந்து படவாய்ப்புக்காக எதையெதையோ செய்து முயற்சித்து வரும் வேதிகா கடந்த சில தினங்களாகவே நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு புதுவிதமாக கவனத்தை ஈர்த்து வருகிறார். என்ன ட்ரை பண்றீங்க மேடம் என கிசுகிசுக்கிறது கோலிவுட்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vedhika (@vedhika4u)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்ஜியஸ் லுக்கில் கலக்கல் போட்டோஷூட் … தமன்னா க்யூட் ஆல்பம்!

மரூன் கலரில் வித்தியாசமான உடை… ஹன்சிகாவின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

‘இந்தாங்க திரைக்கதை..’ சூர்யாவிடம் ஒப்படைத்த வெற்றிமாறன் – வாடிவாசல் அப்டேட்!

கமல் & அன்பறிவ் சகோதரர்கள் இணையும் படம் தொடங்குவது எப்போது?

ஜனநாயகனில் விஜய் பெயர் இதுவா? கட்சி பேரும் வந்துட்டே! முழு அரசியல் படம் போல..!

அடுத்த கட்டுரையில்
Show comments