Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணமா? படமா? அதிதி ராவ் பதில்...

Webdunia
திங்கள், 30 ஏப்ரல் 2018 (15:46 IST)
நடிகை அதிதி ராவ், மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக காற்று வெள்யிடை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். 
 
தெலுங்கில் அவர் அறிமுகமாகும், சம்மோஹனம் படத்தில் சுதிர் பாபு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் ஜூன் 15 ஆம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில், மீண்டும் மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் படத்தில் நடிக்கிறார்.
 
தனது சினிமா பயணம் குறித்து அவர் கூறியதாவது, தமிழ், தெலுங்கில் நடித்து வருவது நல்ல அனுபவமாக இருக்கிறது. சென்னைக்கும் ஐதராபாத்துக்கும் பறந்து கொண்டே இருக்கிறேன். 
 
எனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக சிலர் தகவல் பரப்புகிறார்கள். இது பற்றி மற்றவர்கள் எதற்கு கவலைப்படுகிறார்கள் என தெரியவில்லை. என்னுடைய தயாரிப்பாளர்கள்தான் இதை பற்றி கவலைப்பட வேண்டும்.
 
பணத்தை விட நல்ல படங்கள்தான் எனக்கு முக்கியம். கிளாமர் வேடங்கள் எனக்கு சூட் ஆகாது. பாலிவுட்டில் கூட நான் கிளாமரான கேரக்டர்களில் நடித்ததில்லை என அதிதி ராவ் ஹைதரி கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஐ டெக்னாலஜிக்கும் மனிதனுக்குமான போர்! உலகை காப்பாற்றினாரா ஈதன் ஹண்ட்! - Mission Impossible Final Reckoning Review

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments