Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏஜண்ட் கண்ணாயிரம் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (17:10 IST)
நடிகர் சந்தானம் நடித்து முடித்துள்ள திரைப்படங்களில் ஒன்று ஏஜென்ட் கண்ணாயிரம் என்பதும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கில் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
 
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை கேட்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
சந்தானம், ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஸ்காந்த் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைபடத்தை மனோஜ் பிதா என்பவர் இயக்கியுள்ளார் என்பதும், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments