Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனை இறுக்கி அனைத்து அன்பை பொழிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (11:11 IST)
மகனுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!
 
சூப்பர் ஸ்டார் என்று கோலிவுட் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2004ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே திடீரென இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இருந்தாலும் அவர்கள் சட்டபூர்வமாக பிரியவில்லை அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகிறார். விரைவில் இது குறித்து நல்ல செய்தி வரும் என தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகனை கட்டியணைத்து அன்பை பொழிந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அது அம்மாவின் பாசத்தை உணர்த்துவதாக  ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டீசர்லாம் மாஸ்தான்.. ஆனா கதை? தப்பிப்பாரா சங்கர்? - கேம் சேஞ்சர் டீசர் ரியாக்‌ஷன்!

முடிஞ்சா உன் ஆளை காப்பாத்திக்கோ..! சல்மான்கானுக்கு சவால் விட்ட பிஷ்னோய் கும்பல்!

சிவகார்த்திகேயனுக்கு புதிய வசூல் உச்சத்தை கொடுத்த ‘அமரன்’ - 10 நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 8: இந்த வாரம் வெளியேறிய பெண் போட்டியாளர் இவரா?

நடிகை கஸ்தூரி தலைமறைவு? சம்மனை வாங்க மறுத்து தப்பியோட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments