Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறாரா ஐஸ்வர்யா ராஜேஷ்?

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (13:46 IST)
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தில், 10 வயது குழந்தைக்கு அம்மாவாக அவர் நடிக்கிறார் என்கிறார்கள்.


 

 
‘தேவி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் விஜய்யும், பிரபுதேவாவும் இன்னொரு படத்தில் இணைந்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.  அவர், 10 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார் என்கிறார்கள். இந்த கேரக்டரில் வேறெந்த நடிகையும் நடிக்க முன்வராத நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தைரியமாக ஓகே சொல்லியிருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக ஏற்கெனவே நடித்த ‘காக்கா முட்டை’ சூப்பர் ஹிட் என்பதால், துணிந்து இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, சாம் சி.எஸ். இசையமைக்கிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுத, ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments