Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானதி சீனிவாசனை துரத்தும் தல அஜித் ரசிகர்கள் ! ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 6 மே 2021 (20:38 IST)
சமீபத்தில் தமிழக  சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில்,கோவை மாவட்டம் தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான  கமல்ஹாசனை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்  வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.

அப்போது கோவை மாவட்டம் தெற்குத் தொகுதியில் சூறாவளியாகப் பிரச்சாரம் செய்தார் வானிதி சீனிவாசன். பின்னர் சமூக வலைதளத்தில் அவரிடம், அஜித் ரசிகர்கள் சிலர் வலிமை அப்டேட் எப்போது கிடைக்கும் எனக் கேட்டார்.

இதற்கு பதிலளித்த வானி சீனிவாசன், நான் ஜெயித்தவுடன் வலிமை அப்டேட் கிடைக்கும் என ஆறுதலாகத் தெரிவித்தார்.

சமீபத்தில் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில்ன் கமல்ஹாசனை தோற்கடித்த வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். தற்போது அவரிடம் நீங்கள் கூறிய வாக்குறிதிப் படி வலிமை அப்டேட் கொடுக்க வேண்டுமென  தொடர்ந்து கேட்டுவருகின்றனர்.

வலிமை அப்டேட் கிடைக்குமா என் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத்தை கடத்திட்டுப் போய்.. அரண்மனையில வெச்சு..!?- விஜய் தேவரகொண்டாவின் ஆசை!

“நான் பெருமாள் பக்தன்… செண்ட்டிமெண்ட்டாகதான் அந்த பாடலை வைத்தோம்..” – சர்ச்சைக்கு சந்தானம் பதில்!

தனுஷுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

குட் பேட் அக்லி வெற்றி… தெலுங்கு ஹீரோவை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்!

மூக்குத்தி அம்மன் படத்தில் இதுவரை நடிக்காத வேடத்தில் நடிக்கும் நயன்தாரா!

அடுத்த கட்டுரையில்
Show comments