Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’வலிமை’ மொத்த வசூலே ரூ.155 கோடி தான்: ரூ.200 கோடி என்பதெல்லாம் வடையா?

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (13:33 IST)
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டியதாகவும், ரூ.300 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் மொத்த வசூல் 155 கோடி ரூபாய் தான் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது 
 
தமிழகத்தில் மட்டும் இந்த படம் 99 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் இந்தியா முழுவதும் 118. 95 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது 
 
மேலும் வெளிநாடுகளில் 36.50 கோடி வசூல் செய்துள்ளதை அடுத்து உலகம் முழுவதும் இந்த படத்தின் மொத்த வசூல் 155.45 கோடி ரூபாய் தான் என டிரேடிங் வட்டாரங்கள் கூறியுள்ளன 
 
எனவே ’வலிமை’ திரைப்படம் 200 கோடி வசூல் என்பதெல்லாம் சமூக வலைதளங்களில் சுடப்பட்ட வடை என்றே கூறப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments