Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் , கமல் பட சண்டைப் பயிற்சியாளர் மரணம் ! ரசிகர்கள் சோகம்!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (18:19 IST)
பாலிவுட்டில் மூத்த சண்டைப் பயிற்சியாளர் பர்வேஸ் கான் நேற்று காலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாரின் கில்லாடி,. ஷாருக்கான் நடித்த பாசிதர், அஜித்குமார் நடித்த விஸ்வாசம் போன்ற படங்களில் சிறப்பான சண்டைப் பயிற்சியாளராக ஜொலித்தார். அதுமட்டுமின்றி கமலின் விஸ்வரூபம் படத்தில் சண்டைப் பயிற்சியாளரும் இவர்தான்.

இந்நிலையில் நேற்று காலையில் பர்வேஸ் கானுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மரணம் பாலிவுட், கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

10 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’… விடுமுறை நாளில் அதிகரித்த பார்வையாளர்கள்!

விடுமுறை நாட்களில் கூட சுனக்கம் காட்டிய ‘ரெட்ரோ’ வசூல்… முதல் வார கலெக்‌ஷன் விவரம்!

பழங்குடியினர் பற்றி அவதூறுப் பேச்சு… விஜய் தேவரகொண்டா மேல் வழக்கு!

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments