Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்-ன் ஹிட் படம் மிண்டும் ரிலீஸ்?

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (22:28 IST)
நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா படம் மீண்டும் தியேட்டரில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போட்து  வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், அஜித்குமார் நடிப்பில் வெளியான படம் மங்காத்தா. இப்படம் அவரது 50 வது படமாகும்.

இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கினார்.இப்படத்தில் த்ரிஷா, பிரேம்ஜிஅமரன், ராய் லட்சுமி,  வைபவ், உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர்.  யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம்  கடந்த 2011 ஆம் வருடம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இப்படத்தை வருடம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்ய வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எஸ்.வி.சேகர் யாரென்றே எனக்கு தெரியாது: சீரியலில் ஜோடியாக நடிக்கும் நடிகை பேட்டி..!

‘45 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் விவாதித்தக் கதை…’ ‘தக்லைஃப்’ குறித்து கமல் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

வசூல் சாதனைப் படைத்த மோகன்லாலின் ‘எம்புரான்’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘வேலை செய்வதுதான் எனக்குப் போதை’… ஏ ஆர் ரஹ்மான் பெருமிதம்!

ரஜினி கூட நடிக்க என் அப்பா ஒப்புக்கொள்ளவில்லை.. கமல் தான் பெரிய ஹீரோன்னு நினைச்சேன்: குஷ்பு

அடுத்த கட்டுரையில்
Show comments