Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணிவு படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (16:04 IST)
துணிவு படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் ஏற்கனவே சில்லா சில்லா என்ற பாடல் ரிலீஸானது. இந்த படத்தில் இடம்பெற்ற  அடுத்த பாடலான காசேதான் கடவுளடா என்ற பாடல் நேற்று முன்னர் வெளியாகியுள்ளது.

வைசாக், மஞ்சுவாரியர் மற்றும் ஜிப்ரான் ஆகியோர் பாடிய இந்த பாடலை ஜிப்ரான் கம்போஸ் செய்துள்ளார் என்பதும் இந்த பாடலை வைசாக் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

இந்நிலையில் படத்தின் டிரைலர் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. படத்துக்கு டீசர் வெளியாகாது என்றும் நேரடியாக டிரைலர் மட்டுமே வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற சேலையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் சமந்தா!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தியேட்டரில் முழுமையாக இல்லாத கனிமா பாடல்… கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த மற்றொரு வெர்ஷன்!

வசூலில் மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கூலி முழுப் படத்தையும் நான் பார்த்துவிட்டேன்’… அனிருத் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments