Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''அந்தப் படங்களை காப்பியடிக்கும்படி அஜித் கூறினார்''- ராஜு சுந்தரம்

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (18:21 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார் நடிப்பில் ராஜூ  சுந்தரம் இயக்கத்தில் பத்தாண்டுகளுக்கு முன் வெளியான படம் ஏகன்.

மிகப்பெரும் எதிரபார்ப்பை ஏற்படுத்திய இப்படம் வசூல் ரீதியாக ஏமாற்றம் அடைந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், நடன இயக்குநரும், இயக்குநருமான ராஜு சுந்தரம் நீண்ட நாட்கள் கழித்து இப்படத்தைக் குறித்து ஒரு பேட்டியளித்துள்ளார்.

அதில், ஏகன் படத்திற்காக  மெயின் ஹூன் நா(Main Hoon Na)என்ற படம் போல ஒரு கதை வேண்டுமெனவும், அப்படம் கொரியன் மற்றும் ஆங்கிலப் படங்களை காப்பியடிக்கும்படி அஜித் தன்னிடம் கூறியதாக  ராஜூ சுந்தரம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட் பேட் அக்லி… தமிழ்நாட்டில் வசூல் வேட்டை… மூன்று நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

பிரபல இயக்குனரின் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார்!

விஜய்யை நடிக்க வைக்க எந்த இயக்குனரும் முன்வரவில்லை… SAC பகிர்ந்த பிளாஷ்பேக்!

என் முதல்படம் வந்தபோது நிறைய பெண் ரசிகைகள் இருந்தார்கள்… நடிகர் ஷாம் பகிர்வு!

மங்காத்தா படத்தோட கதை என்னுடையது… இயக்குனர் கங்கை அமரன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments