Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்குமார் பைக் ரைடிங் செய்யும் மேப் #akmotorcyclediaries ..வைரல்

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (16:09 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் வினோத் இயக்கத்தில், அஜித்61 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு இடைவெளி விடப்பட்டுள்ளதால், அஜித்குமார் தன் சக நடிகர்களுடன் இணைந்து வட மாநிலத்தில் பைக்கில் பயணம் சென்று வருகிறார்.

சமீபத்தில் மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் அஜித்துடன் பைக் பயணம் சென்றபோது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

ஏற்கனவே, வட  மாநிலத்தில், கார்கில் நினைவகத்துக்கு சென்று மரியாதை செலுத்திய அவரின் புகைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிவருகிறது.

இந்த நிலையில், புதிய  இடங்களுக்கும்,பயணம் மேற்கொள்பவர்களும் இதுகுறித்து திட்டமிட்டு, சரியான காலத்தில் எந்தெந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் எப்படி செல்ல வேண்டும் என திட்டம் வகுத்திருப்ப்பார்கள். அதேபோல் நடிகர் அஜித்குமார் தன் பயணத்தில், ஒரு வரைபடத்தைப் பயன்படுத்தி வருகிறார்.

அஜித்குமார் பைக் ரைடிங் செல்லும்  மேப்- வரைபடம்  வெளியாகியுள்ளது. அவர்  எந்தெந்த மா நிலம் வழி எந்த பகுதி வழியாகச் செல்கிறார் என்ற விவரம் அதில் உள்ளது.  இதை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். விரைவில் அஜித் தன் பயணத்தை முடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments