Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமிதாப்பச்சன் பிறந்தநாள்...'கல்கி 2898 ஏடி' பட புதிய போஸ்டர் ரிலீஸ்

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (16:51 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் படம் பிராஜக்ட் கே. இப்படத்தில்  கமல்ஹாசன் வில்லனாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் கமல், பிரபாஸுடன் இணைந்து, பசுபதி, தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

கல்கி ஏடி 2898 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் சமீபத்தில்  வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.  அதில் படக்குழுவினரோடு கமல்ஹாசனும் கலந்துகொண்டார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 12, 2024 என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இப்போது அறிவித்த தேதியில் படம் ரிலீஸாக வாய்ப்புகள் இல்லை என எனத் தகவல் வெளியானது.

இந்த  நிலையில், இன்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகள் கூறும் வகையில் கல்கி 2838 ஏடி படத்திலிருந்து அமிதாப் பச்சனில் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments