Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி மருத்துவமனைக்கு 2 கோடி நன்கொடை அளித்த அமிதாப்!

Webdunia
திங்கள், 10 மே 2021 (15:53 IST)
டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொரோனா நன்கொடையாக அமிதாப் பச்சன் 2 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

டெல்லியின் ஸ்ரீ குரு தேஜ்பகதூர் கோவிட் சிகிச்சை மையத்துக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் 2 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.  அமிதாப் கடந்த ஆண்டு கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments